கடலூர் மாவட்டம் கீரைப்பாளை யம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி ரவிச்சந்திரனிடம் விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் நெடுஞ்சேரலாதன் தலைமையில் மாவட்ட பொருளாளர் செல்லையா, மார்க்சிஸ்ட் கட்சியின் கீரைப்பாயைம் ஒன்றியச் செயலாளர் வாஞ்சிநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் முருகன் ஆகி யோர் மனு அளித்தனர்